2326
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்றில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பரவாடா பகுதியில் ஜே.என் பார்மா நகரில் உள்ள ராம்கி சால்வன்ட்ஸ் அலகில் பற்றி எரியும் தீயை அணைக்க...